கண்களால் பேசுகிறாய்

உதடுகள்
அசையவில்லை
ஓசையும் கேட்கவில்லை
ஆனால்
கண்களால் பேசுகிறாய்!
கதை கதையாக!

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (1-Nov-23, 5:10 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 138

மேலே