யுத்தம்

தீபாவளி வரவில்லையே
செய்தியில் எங்கோ வெடிசத்தம்
கேட்டு குழந்தை ஏன் அழுகிறது
என்று கேட்டது என் குழந்தை
கண்ணா சொல்லாதே ஒன்றும்
ஓயாத யுத்தமடா..
ஒரு பாவமரியாத பச்சிளம்
குழந்தையுடன்...
என்ன செய்ய கடவுளே

எழுதியவர் : Rskthentral (2-Nov-23, 7:08 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : yutham
பார்வை : 135

மேலே