உயிரடி நீ எனக்கு மூச்சு காற்றடி நானுனக்கு
உயிரடி நீ எனக்கு
மூச்சு காற்றடி நானுனக்கு
××××××××÷÷÷÷÷÷÷÷÷÷÷
வீணையை தழுவும் காற்று இசையாக /
வீசி உள்ளம் கொள்ள செய்து /
உன்னை தீண்டி விளையாடும் தென்றல்/
உயிர் காற்றாக என்னில் நூழைந்து /
காதல் துளிர்ந்து ஏதோ செய்து/
கவிதை கலையாக சீறி வரும்../
எழுத்தறியா குருடன் நான் கவி /
எழுதி உன் மனதில் நிலைத்திட்டேன் /
எனது கவிதை வரிகளை கொண்டு /
அவள் இதழின் வரிகளை மீட்டுவேன் /