மகராசா நீ யோசி
விலைவாசி உயிர தின்னுது
வாடகையும் தலையை சுத்துது
போட்ட கணக்கில முடியும் கொட்டுது
அப்பனாத்தா செத்து பிழைக்குது
சோக்க வளர்ந்து சொக்கி நடக்கிறான்
ஃபிகிருங்க முன்னாடி
கோட்டருக்காக வரிசையில்
நிக்கறான்
குடிமகன் முன்னாடி
மப்பில தொங்கறான்
வவ்வாலா
தம்முல கலயுது வாழ்க்கையே
மகராச நீ யோசி