குங்குமச் சிமிழ்போல் சிவந்த இதழ்கள்
குங்குமச் சிமிழ்போல் சிவந்த இதழ்கள்
திங்களை வென்றிடுவாய் போட்டியில் பூமியில்
மங்களம் நிறைபொன் மஞ்சள்பூ நெற்றியில்
குங்குமம் செங்கதிர்போல் திகழும் அழகினில்
--எதுகை மோனை அழகுடன் பல வாய்ப்பாட்டால்
அமைந்த கலிவிருத்தம்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் அபிராமி அந்தாதி
முதல் பாடல் சொல்லாடல்
குங்குமச் செஞ்சிமிழ் போல்சிவந்த பூவிதழில்
திங்களை வென்றிடுவாய் போட்டியில் பூமியில்
மங்களப் பொன்னிற மஞ்சள்பூ நெற்றியில்
குங்குமம் செங்கதிர் போல்
குங்குமச் செஞ்சிமிழ் போல்சிவந்த பூவிதழில்
திங்களை வென்றிடுவாய் போட்டியில் -- மங்கையுன்
மங்களப் பொன்னிற மஞ்சள்பூ நெற்றியில்
குங்குமம் செங்கதிர் போல்
---பாவினக் கவிதை இன்னிசை நேரிசை வெண்பா வடிவில்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
