கோலோச்ச நீயும் நூல்வாசி

கோலைப் பிடித்த ஒளவைக் கையில் -- நூலைக்காண்
காலூன் பாறை வள்ளுவர் கையில் -- நூலைக்காண்
கோலால் எழுதும் கம்பன் கையில் -- நூலைக்காண்
நூலால் ஏற்றம் நோக்கும் ஆயின் -- நூலைக்காண்



..m..

எழுதியவர் : பழனி ராஜன் (19-Nov-23, 1:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே