இன்று இன்னுமொரு நிலவின் தரிசனம்

தென்றலுக்காக
சன்னலைத் திறந்தேன்
வானில்
நிலவின் தரிசனம்
தென்றலுக்கு மட்டும்தானா
வரவேற்பு என்பதுபோல்
நடந்து வந்தாள் அவள்
இன்று இன்னுமொரு
நிலவின் தரிசனம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-23, 8:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே