ஆடுகள்

வண்ணவண்ணமாய்..!
அங்கொன்றும் இங்கொன்றும்
பசியைத் தீர்த்துக்கொள்கிறார்கள்..!
ஒரே வண்ண பசும் புல்லை உண்டு - ஆடுகள்..!

- வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (27-Nov-23, 2:37 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 136

மேலே