ஹைக்கூ

நிச்சயிக்கப்பட்ட திருமணம் ....
வாழ்த்துக்கூற வந்த காதலன் -
அவள் அதிர்ச்சியில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Nov-23, 12:35 pm)
Tanglish : haikkoo
பார்வை : 114

மேலே