மலர் முத்தமிட்டது

கருமை பொழுதில்
சாரற்காற்றில்
மலையடிவாரத்தில்
மல்லிகை மொட்டவிழ
மலர் முத்தமிட்டது
இரவில் மலர்ந்திட
வெண்ணிலவோ
கார்குழலில் மலர்ந்திட
பெண்ணிவோ

எழுதியவர் : Rskthentral (30-Nov-23, 11:38 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : malar muthamittathu
பார்வை : 123

மேலே