மையல் ஆனாயோ மயிலே
மையல் ஆனாயோ மயிலே
=========================
மையல் ஆனாயோ மயிலே /
மச்சானின் ஓரவிழிப் பார்வையிலே/
ஆபேரி இசையாக கவர்ந்தவளே /
ஆசையாக அழைத்தேனடி குயிலாக /
இலைமறைக் காயாக ஒளிபவளே /
இன்சொல் ஒன்றைச் சொன்னாலே/
மனமும் குளிரும் அச்சொல்லாலே /
மணமும் முடிப்பேன் தையிலே /
சமத்துவப் புறா ஞான அ.பாக்யராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
