பொன்னந்தி வெண்ணிலவே சொல்
புன்னகை பூக்கோலம் போட்டிடும் பூவிதழ்
மென்மையான ரோஜா மலரினை வென்றிடுமோ
மின்னல்கீற் றுக்கண்ணில் மேற்குமுகில் ஓவியமோ
தென்றல் குழல்தழுவி தெம்மாங்கு பாடுதோ
பொன்னந்தி வெண்ணிலவே சொல்
---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
புன்னகை பூக்கோலம் போட்டிடும் பூவிதழ்
மென்மையான ரோஜா மலரினை வென்றிடுமோ
மின்னல்கீற் றுக்கண்ணில் மேற்குமுகில் ஓவியமோ
தென்றல் குழல்தழுவி தெம்மாங்கு பாடுதோ
பொன்னந்தி வெண்ணிலவே சொல்
---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா