காதல் பூமி ❤️💞

இசையை ரசிப்பது என் இதயமாகும்

மழையை ரசிப்பது இரு விழிகளாகும்

மலரே நீ சிரிப்பது மிக அழகாகும்

தென்றல் காற்று மிக இதமாகும்

மண்வாசனை என்றுமே மிக

மனமாகும்

இயற்கையை ரசிப்பது என்றுமே

இனிமையாகும்

நிலவே நீ வருவது இரவாகும்

வார்த்தையே உன்னை வர்ணிப்பது

மொழியாகும்

இயற்கையின் படைப்பு என்றுமே மிக

அழகாகும்

அள்ள அள்ள தருவது இயற்கையின்

வளமாகும்

எழுதியவர் : தாரா (12-Dec-23, 12:13 am)
சேர்த்தது : Thara
பார்வை : 469

மேலே