நீட்டின் ரகசியம்

நேரிசை வெண்பா


அமைச்சர் அவரவர் ஐந்தாரு காலேஜ்
அமைத்துச்சீட் விற்க அலைவர் -- அமைச்சு
நடுவணின் நீட்டால் நனைந்தாடுக் கோநாய்
விடுமழுதேக் கண்ணீர் விடு.


தமிழ் நாட்டு திருட்டு எண்ணங் கொண்ட அமைச்சர்கள் மருத்துவக் கல்லூரிகள்
தலைக்கைந்து கட்டி சீட்டை கோடி கோடி ரூபாய்க்கு விற்று கொழுத்தார். இன்று
நீட் வரவே திருட்டு அமைச்சர்களின் சம்பாதனை நிற்க நீட் சாவைக் காட்டி ஒப்பாரி வைக்கிறார்.
இது புரியா மக்கள் அமைச்சர்களுக்கு சப்போர்ட் செய்வது அபத்தம்.

..,.

எழுதியவர் : பழனி ராஜன் (14-Dec-23, 7:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே