ஹைக்கூ

குடை பிடித்தும்
நனைகிறாளே!
சேலை பெண்!
குடையின் உள்ளே
ஓட்டையோ...

எழுதியவர் : கே. அமுதா (17-Oct-11, 4:37 pm)
சேர்த்தது : k.amutha
Tanglish : haikkoo
பார்வை : 273

மேலே