சோமானி பேமானி

பீஹாரில் நான்கு தலைமுறைகளாக வாழும் ஒரு தமிழ்க் குடும்பம். (உரையாடல் இந்தியில்)
பக்கத்து வீட்டு இந்திக்காரிடம்: அண்ணே உங்க பேரப் பையனுக்கு என்ன பேரு வச்சிருக்கிறீங்க.
@@@@@
'சோமானி:ஜி.
@@@@@
அச்சா. நல்ல பேரு.
@@@@
உங்க பேரனுக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்குதே அதுக்குப் பேரு வச்சிட்டீங்களா?
@@@@@@
இல்லை பையா. எங்க கொள்ளுத்தாத்தா காலத்திலே சென்னையிருந்து எங்க குடும்பம் இங்கு வந்து குடியேறியதா எங்க தாத்தா சொலியிருக்காரு. நான் சின்ன வயசில் ஒரு தடவை சென்னைக்குப் போயிட்டு வந்தேன். எனக்குத்தான் தமிழ் தெரியாதா! நான் அங்கு நாலு நாள் தங்கியிருந்தேன். அப்ப அங்க சிலர் அடிக்கடி "பேமானி, பேமானி"னு சொல்லறதைக் கேள்விப்பட்டேன். அந்தப் பேருக்கு என்ன அர்த்தமோ தெரியாது.
@@@@@@@@
இந்தில சோமானிக்கும் அர்த்தம் கிடையாது. அர்த்தம் இல்லாத பேரு.
@@@@@@@

இது போதும் அண்ணே, என் பேரனுக்கு 'பேமானி'னு பேரு வச்சா நல்லா இருக்கும்.
@@@@@@@
பேமானி, பேமானி, பேமானி. பகுத் அச்சா. நல்ல பேரு. வச்சிடுங்கோ. இந்திப் பேரு மாதிரியே இருக்குது.
@@@@@@@@

அண்ணே,நீங்களே நல்ல பேருனு பாராட்டீங்க. நாளைக்கே பெயர் சூட்டு விழா. அவசியம் நீங்க வந்து நடத்திக் கொடுக்கணும்.
@@@@@
அச்சா. கண்டிப்பா வர்றேன் துள்சி (துளசி)

எழுதியவர் : மலர் (4-Jan-24, 6:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே