சுயவிவரம் என்பது புனைப்பெயர் அல்ல

நேரிசை வெண்பா

எழுத்தில் சுயவிவரம் கேட்டால் எழுதார்
பழுதாய் கவியென்பான் பாரு.-- எழுதான்பா
யாப்பில் விவரங்கள் யாதும் தராமலே
பாப்புனைவ னம்மூடன் பார்

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jan-24, 11:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே