கண்ணன் கீதம் ---- வெண்கலிப்பா

கண்ணன் கீதம்
--------------------------

கஞ்சமலர் பிரமனையும் கொன்றை விரும்பும் ஈசனையும் படைத்தவன்
நெஞ்சமலர் உண்மை அடியார்க்கு என்றும் அடியவனாம் அண்ணல்
வாசமிகு வனமாலையும் துழாயும் தரித்தவன் இலக்குமி உறைமார்பன்
வாசவன்னான் வணங்கும் பெருமாள் .


( குறிப்பு : கலித்தளையும், வெண்டளையும் கலந்தே வடித்த பாடல்
---ஈற்றடி சிந்தடி கலித்தளையும் மாசீரும் பெற்றது )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jan-24, 12:46 pm)
பார்வை : 19

மேலே