அவள் கண்ணின் அழகு
துள்ளும் கயல்தானோ இவள் கண்கள்
என்றுநான் நினைக்க ரீங்காரமிடும் கருவண்டு
சொன்னது, ஐய இல்லை இல்லை இவள்கண்கள்
" நான் தேன்சிந்தும் தாமரை என்றல்லவோ ஏமார்ந்தேன்"
என்றது நானும் ரசிக்க