அவள் விரியும் கமலம்போல் சிரித்தாள்-இன்னிசை வெண்பா

கோவை பழமொத்த செவ்வாய் அலர்ந்ததோ
பாவையவள் மெல்ல சிரிக்கின்றாள் அதுவே
கிண்கிணிவாய் செய்த கமலமலர் போல் காண
அதைக்கண்டு மகிழ்ந்தேனே நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jan-24, 9:33 am)
பார்வை : 86

மேலே