நீலவானெனும் எழில்மேடையில்

நீலவானெனும் எழில்மேடையில்
நிலவெனுமெழி லரசியுலவ
பூம்பொழிலினில் அல்லிமலர
உன்வரவைநான் பார்த்திருக்க
சரியாக
வந்தாய் இலக்கிய மெல்லிடை இளவேனில்
மாலை நேரத்தின் அழகிய பொழுதினிலே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-24, 5:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே