துயிலும் இரவில் கனவிலசமாக

துயிலும் இரவில் கனவிலச மாக
வயலின் இசையாய் விரியும் பொழுதில்
கயல்விழி மூடியே கண்ணுறங்கு வாய்நீ
துயிலாநான் உன்னைநினைத் தே

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
அடி எதுகை ---துயி வய கய துயி
1 3 ல் மோனை --து க இன மோனை வ வி வர்க்க மோனை
-----------------க க --அதே மோனை து தே வர்க்க மோனை
குறைந்தது 1 3 ஆம் சீரில் மோனை வர எழுதுவது தொன்னூல் வழி

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jan-24, 8:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே