பொங்கல் பண்டிகை முதல் நாள் இன்று போகி

தமிழர் பொங்கல் திருநாள்
--------------------------------------------
முதல் நாள் : போகி பண்டிகை

கழிந்த வருட பழையன என்ற
பழைய பொருட்களைக் கட்டுக்கட்டாய்
மனையில் இருந்து விலக்கி அவற்றைத்
நெருப்பில் கொளுத்தி பழையன போக
புதியதை இல்லத்தில் சேர்த்து மனைக்கு
புதியதோர் கம்பீரம் சேர்த்தலே போகியாகும்
இதுதான் புதுவருட தைத்திங்கள் முன்னாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-Jan-24, 2:15 pm)
பார்வை : 243

மேலே