அன்பு

தீயை எனக்குள் நீ ……..
திணித்தாலும் அணைத்துக்கொள்வேன்
தந்தவள் நீயென்பதால்......!!
என்னை எரிக்கும்
தீயானாலும்
நீயென்றால்
நிம்மதியாய்
சாம்பலாவேன்.....!!

எழுதியவர் : தம்பு (15-Jan-24, 6:47 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : anbu
பார்வை : 89

மேலே