நிலவும் அவளும்
நிலவைக் காணும்போதெல்லாம் கண்ணே
என்னுள்ளத்தில் ஆயிரம் ஆயிரம் இன்ப அலைகள்
அலைமோதுகின்றன.....என்னிலா உன்முகம் கண்டாலும்
அதுபோல் என் உடல் பொருள் ஆவி இன்பத்தில் மூழ்ககண்டேன் என்னிலவுப் பெண்ணே நீதான் அதனால் கண்ணே