அவள் சிரிப்பு
உன்செவ்விதழ்கள் திறந்து சிரித்தாய்
மலரும் முல்லைப்பூ போலெ
அதைப் பார்த்து மொய்க்கும் வண்டானே நான்