நீயானால் தீயாவேன்
தீயை எனக்குள் நீ ……..திணித்தாலும் அணைத்துக்கொள்வேன் தந்தவள் நீயென்பதால்......!! என்னை எரிக்கும் தீயானாலும் நீயென்றால் நிம்மதியாய்
சாம்பலாவேன்.....!!