திருக்குறள் பயில்வோம் குறைபா இயற்றுவோம்- இன்னிசை வெண்பா
தினமுமோர் ஐந்து திருக்குறள் ஆழ்ந்து
இனிதே பயில்வோம் குறட்பா இயற்ற
துணையாகும் அஃதே அதனால் பயின்றிடுவோம்
வாருங்கள் இன்றேநன் நாள்