கந்தசஷ்டி ஒதியே ஜெபிப்பீர்

சந்தக் கலிவிருத்தம்

ஓம்சரவண பவவென்றிட ஓடும்வினை எல்லாம்
ஆம்சரவண பவவென்றிட ஐயனருளால் வெற்றி
ஓம்சரவண பவவென்றிட உலகடங்குமே கையில்
ஓம்சரவண பவவையிழிய உதவாக்கரை யாமே




.....

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jan-24, 7:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே