காதலை மறுப்பேன்

ஒரு நொடி உன் இமை
நொடிக்கிற தருணம்
மரணம் எனக்கு தானாய் நிகழும்
காதலை சொல்லும் முன்
கணக்கிடும் மனமது
வார்த்தையை தேடி மனம் கனத்திடும் பொழுது இது
மறுத்திட ஒரு மனம்
விரும்பிட ஒரு மனம்
எனக்கும் இருந்தால் காதலை மறுப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (31-Jan-24, 4:00 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 61

மேலே