அழகான உலகம் வானம்
ஜன்னல்வழியே
வானத்தைப்பார்த்தேன்
சூரியன்நிலவுநட்சத்திரங்கள்
வானம்
அழகானஉலகம்
ஜன்னலின் கீழே
உலகத்தைப்பார்த்தேன்
பன்றிகள்தெரிந்தது
மனிதர்கள்இல்லை
அழகானஉலகம்வானம்(அண்டம்)
பூமியின்இயற்கையை
பன்றிகள்
பள்ளம்தோண்டி
புதைத்துக்கொண்டிருந்தது
பபூதா 7.2.24 காலை