ஒட்டுச்செடி

எத்தனை தாவரம் எல்லா மிருகமுதல்
பொத்தாம் பொதுமனிதன் உண்ணவே -- அத்தனையும்
ஒட்டுச் செடியென என்றதை ஒட்டிவெட்டி
மட்டமாக்கி போட்டானே மண்டு



....

எழுதியவர் : பழனி ராஜன் (7-Feb-24, 2:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே