வெண்பா
டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்
Dr. உதய நிலவன் கருத்தை மாற்றாமல் எழுதியுள்ளேன் சரிதானே
நேரிசை வெண்பா
பாவகைகள் முற்றறியாப் பாமரன் நானிங்குப்
பாவடிக்க வந்தடைந்தேன் ஆவலுடன் - பாவகையை
கன்னியப்பர் செய்முறையில் காட்டியே தந்திட
குன்றாய் எழுதுவேன் கூறு
Dr. உதய நிலவன் கருத்தை மாறாமல் எழுதியுள்ளேன் சரிதானே
நன்றி ஐயா
Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Dr.V.K.Kanniappan • 07-Feb-2024 2:59 pm
அருமையான நேரிசை வெண்பா தந்தீர்கள்; மிக்க நன்றி ஐயா!