கர்ம வினை

மான் என மென்மையான அவளது மேனி
சிங்கம் என அதை வேட்டையாடி சிதைத்த இரக்கமற்ற இறுமாப்பா உனக்கு ??
இந்த பிடி உனக்கு பெண்குழந்தை!!
கணீர் என சிரித்தது கர்ம வினை..

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (17-Feb-24, 8:16 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 137

மேலே