புர்ஷன்

ஏனுங்க எதிர் வீட்டில் போன வாரம் பிறந்த குழந்தைக்கு 'தர்ஷன்'னு பேரு வச்சிருக்கிறாங்க. நம்ம பையன் பிறந்து நாலு நாள் ஆகுது. நாமளும் அது மாதிரி ஒரு பேரை நம்ம பையனுக்கு வைக்கணுமுங்க.
@@@@@@
அதுக்கென்ன? வச்சுட்டாப் போச்சு.


அவுங்க பையன் 'தர்ஷன்'னா நம்ம பையன் 'புர்ஷன்'. எதிர்காலத்தில் நம்ம பையன் யாராவது ஒரு பெண்ணுக்கு 'புருசன்' (கணவன்) ஆகப்போறவன்தானே!

@@@@@@@

ஆமாங்க. 'புர்ஷன்' இந்திப் பேரு மாதிரியே அழகான பேருங்க.

எழுதியவர் : மலர் (19-Feb-24, 8:28 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 51

மேலே