வதைத்து விடாதே
பெற்றவரை போற்றிவிடு
தம்பி
பெற்றவரை போற்றிவிடு
உன் ஒவ்வொரு
வளர்ச்சிக்கும் உரமாகிப்போன
பெற்றவரை நீயும்
வணங்கிவிடு.
அவர் வியர்வை
உன் உதிரம்
மறந்துவிடாதே
இறுதிநாளில் கைவிட்டு
நீயும் ஒதுக்கி விடாதே
முதியோர் இல்லத்தில்
சேர்த்து அவரை
வதைத்து விடாதே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
