முக்குப் பையன்

ஏன்டா பெரிய தம்பி...

@@@@@
என்ன அக்கா?

@@@@@
பேரு வைக்கிறதல ஒரு நாகரிகம் வேண்டாமா?
@@@@@
என்னக்கா சொல்லற?
@@#@#@@
உன் பேரனுக்கு ஒரு இந்திப் பேரை வச்சீங்க? ஏன் நம்ம தமிழ் மொழில பேருக்கா பஞ்சம் வந்திருச்சு?
@@@@@@
அவனுக்கு 'முக்குல்'னு அழகான பேரை வச்சிருக்கிறோம். அதுக்கென்ன குறை?
@@@@@@@
அவன் பேரு ராசிக்குத் தகுந்த மாதிரி முக்கி முக்கிப் பேசறான். சோறு தின்னறபோது கூட ஒரு வாய் சோத்துக்கு அப்பறம் ஒரு முக்கு முக்கிட்டு தின்னறான். என்ன பேருடா இது 'முக்குலு"?

#@@###€###€€€€€£££££££££££££££££££££££££££££

Mukul = Bud, blossom. Masculine name.

எழுதியவர் : மலர் (22-Feb-24, 8:33 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே