சிலேடை குறள் வெண்பா

**** ****** ************
துப்பவா காதுவைத்தான் தூயவைக் கேட்கவைத்தான்
தப்புவா காதுவை கண்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Feb-24, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

மேலே