கண்ணீர்

மேகங்களின் எடையை கூட்டிய
ஏரி
உடல் நிலை குறியீட்டு எண் பார்த்து
கண்ணீர் சிந்த கூறியது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Mar-24, 10:13 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kanneer
பார்வை : 35

மேலே