ஹைக்கூ

திருவிழா ...
மக்கள் குதூகலம்
திருவைக் காண தவறினர் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Mar-24, 2:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 181

மேலே