பிறந்தநாள் வாழ்த்துகள்
பூக்கும் பூக்கள் அனைத்துக்கும்
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
பிரம்மனால் படைக்கப்பெற்ற
பூவுலகின் தேவதை நீ
உன்னிடம் பேசும்போதெல்லாம்
உள்ளம் உற்சாகம் அடைகிறது
தோல் சாய தோல்
கொடுக்கும் தோழியாய் நீ
இருவரிக்கவிதைக ஹைகூ
ஒருவரிக்கவிதை உனது பெயர்
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்