யாண்டும் வேண்டும்

மன்னனின் கனவுகளில்
மங்கையின் நினைவுகள்
நெருப்பின்றி  சுடுகின்றது

மனம் குளிர
வாழ்கை ஒளிர
நீர் வேண்டும்..

                  -  கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (18-Mar-24, 4:37 am)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 47

மேலே