பிரம்மயுகம்
பிம்மயுகம்!
பழங்கால கதையில்
நிகழ்கால நிஜம்
அதிகாரம்!
உள்ளவன் கை ஓங்கி நிற்கும்.. அற்றவர்கள் கை ஏங்கி நிற்கும்...
அற்றவன் கை அதிகாரம்
பெற்றபின்...?
அற்றவனை
எப்படி நோக்குகிறது!
கை பெற்றவன்
மீண்டும் கையில்லாதவனை
கவிழ்ப்பான்
அதிகாரம்!
நாம் மிகப்பெரிய
ஜனனாயகம்
கர்வம் கொல்வோம்!
கவிதை கொல்வோம்!
மக்களையும்
சேர்த்து....... அதிகாரம்.....