விகடகவி

விகடகவி

மாசற்று காற்று சுவாசிக்க
கிடைக்க நோயற்று வாழ்வுக்கு
பயணமாக மிதிவண்டியில் சென்றிடு

சென்றிடு மிதிவண்டியில் பயணமாக
வாழ்வுக்கு நோயற்று கிடைக்க
சுவாசிக்க காற்று மாசற்று /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (31-Mar-24, 1:02 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vikatakavi
பார்வை : 35

மேலே