வெயிலும் நிழலும்

வெயிலும் நிழலும்

சூரியனின் கதிர்
வீச்சு
தலை மீது
விழ
எரிச்சலாய் என்
முன் விழுந்த
நிழலை மிதித்து
நடக்கிறேன்
அதுவோ போக்கு
காட்டியபடி
நகர்ந்து கொண்டே
இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Mar-24, 3:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : veyilim nilalum
பார்வை : 121

மேலே