கொடூர ஜந்து யார்
ஒரு காட்டுல கொடூர ஜந்து யாருன்னு கேள்வி எழுப்புனாங்களாம் அப்போ,
மான் : இந்த புலிதான் எங்க இனத்தையே வேட்டையாடி கொல்லுது , எனவே புலி தான் கொடூர ஜந்து.
புல் : இந்த மானுங்க,நாங்க வளர்வதற்கு முன்பே எங்கள மேய்ந்து தின்னுடுது, எனவே மான்தான் கொடூர ஜந்து .
Me: இப்டி ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தவங்க மேல குற்றம் வச்சுதுங்களாம் . எனவே ஒருத்தவங்க perspective வச்சு, இவங்க நல்லவங்க இவங்க கெட்டவங்கண்ணு பொதுவா சொல்ல முடியாது, இங்க எல்லாருமே எவரோ ஒருத்தவங்க லைஃப் ல கெட்டவங்கதான்.
- கௌசல்யா சேகர்