சமத்துவமே

சமத்துவமே/
சங்கமிக்கும் சமுத்திரமாக/
சாதிகள் சதி செய்வினும்/
சாதிப்போம் சமூகநீதி சகோதரத்துவம் சீர்ட்பட்டு/
சீரமிகு செந்தமிழராக சேர்ந்தே சிகரமாக சிறப்படைவோம்/

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (6-Apr-24, 6:52 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 90

மேலே