கவிஞனின் ஓவியமே சொல்

சிவந்தயிரு கன்னங்கள் செம்பருத்திப் பூவோ
சிவந்த இதழ்களில் பூமுல்லைத் தோட்டம்
கவியும் விழியிரண்டும் பொன்னந்தி வானோ
கவிஞனின் ஓவியமே சொல்
சிவந்தயிரு கன்னங்கள் செம்பருத்திப் பூவோ
சிவந்த இதழ்களில் பூமுல்லைத் தோட்டம்
கவியும் விழியிரண்டும் பொன்னந்தி வானோ
கவிஞனின் ஓவியமே சொல்