இயற்கை வளம் காப்போம்

பஃறொடை வெண்பா.
இயற்கை வளம் காப்போம்
------------------------------------
இயற்கை வளமதை ஏனோ அழித்தாய்
செயற்கைப் பொருளதனை வீதியிலே வீசுகிறாய்
காடெலாம ழித்தே மரமெலாம் தீயாக்கி
நாடெலாம் பல்பயிரும் நாம்வாழ நட்டதனால்
கார்மழை தந்த கருமேகம் இல்லாமல்
பார்முழு தும்வரண்டு ஏரிகுளம் வற்றி
புவிமகளும் வாடுகின்றா ளின்று

எழுதியவர் : உதய நிலவன் (Dr. B. சந்திரமௌலி) (10-Apr-24, 8:57 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 21

மேலே