தேனி

தேன் குடித்த வண்டை
பார்த்துக் கொண்டே நகர்ந்த
தேனி கொட்டியது கொடுக்கில்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (17-Apr-24, 8:42 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thenay
பார்வை : 22

மேலே